பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - பெண்ணே பெண்ணே - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai movie Song Lyrics )
பாடல் :ஓஹ் பெண்ணே பெண்ணே 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : விஷால் டட்லானி 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 




உன்கைகள் கோர்த்து உன்னோடு  போக
என் நெஞ்சம் தான்  ஏங்குதே
தினமும் உயிர்வாங்குதே
உன் தோளில் சாய்ந்து  கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ..
ஐயோ தடுமாறுதே ..

உன் கன்னம் மேலே மழை நீரை  போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீபேசும் பேச்சு நாள் தோரும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே



ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்  என்ன

ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்   என்ன

never wanna see us fighting
forget the thunder and lightening
i hold you to see the morning light
never leave your side

never wanna see us fighting
forget the thunder and lightening
i hold you to see the morning light
never leave your side

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
உந்தன் அலை வந்து கடல் சேருதே
வெண்ணிலவை   வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உன்னைச்சேர ஒலி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்க்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்  என்ன

ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்  என்ன

உன்கைகள் கோர்த்து உன்னோடு  போக
என் நெஞ்சம் தான்  ஏங்குதே
தினமும் உயிர்வாங்குதே

உன் தோளில் சாய்ந்து  கண்மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ..
ஐயோ தடுமாறுதே ..

உன் கன்னம் மேலே மழை நீரை  போலே
முத்தக்கோலம் போட ஆசை அல்லாடுதே
நீபேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்  என்ன

ஓஹ் பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னை  தந்தால்  என்ன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக