இந்த எபிசோட் பாருங்க..வழக்கம் போல சிவகார்த்திகேயன் எல்லாரையும் கலாய்க்குறது சிவகார்த்திகேயனை எல்லாரும் கலாய்க்குறது இதுதான் ..ஆனா கண்டிப்பா உங்களால சிரிக்காம இருக்கமுடியாதுனு மட்டும் நான் உறுதியா சொல்றேன் ..
பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ் உடம்புக்கு நல்லது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
சனி, 9 நவம்பர், 2013
விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 8
விஜய் டிவியின் ஜோடி No 1 நிகழ்ச்சியில சிவகார்த்திகேயன் பங்கேற்பாளராவும் இருந்துருக்காரு நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்துருக்காரு வேற வேற சீசன்ல ..
அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த சீசன்ல ,பாவம் இவர அங்க இருந்த அத்தனைபேரும் ஒரு காமெடி பீஸ்ஸாவே நினச்சு கலாய்க்க ,அவர் எத பத்தியும் கவலைப்படாம யார் என்ன மாதிரி நடிக்க சொன்னாலும் பேச சொன்னாலும் எல்லாத்தையும் செஞ்சாரு அதனாலதான் இன்னைக்கு லச்சக்கணக்கான ரசிகர்களோட சப்போர்ட்டோட ஒரு நல்ல நிலைமைக்கு வந்துருக்காரு.. அதுவும் அவரோட காமெடிஸ் அந்த டைமிங் சென்ஸ் , அபாரம்....சான்ஸ்யே இல்ல...அந்த எபிசோட் இங்க ...
அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த சீசன்ல ,பாவம் இவர அங்க இருந்த அத்தனைபேரும் ஒரு காமெடி பீஸ்ஸாவே நினச்சு கலாய்க்க ,அவர் எத பத்தியும் கவலைப்படாம யார் என்ன மாதிரி நடிக்க சொன்னாலும் பேச சொன்னாலும் எல்லாத்தையும் செஞ்சாரு அதனாலதான் இன்னைக்கு லச்சக்கணக்கான ரசிகர்களோட சப்போர்ட்டோட ஒரு நல்ல நிலைமைக்கு வந்துருக்காரு.. அதுவும் அவரோட காமெடிஸ் அந்த டைமிங் சென்ஸ் , அபாரம்....சான்ஸ்யே இல்ல...அந்த எபிசோட் இங்க ...
செவ்வாய், 5 நவம்பர், 2013
கொஞ்சம் சிரிங்க பாஸ் -விஜய் டிவி தீபாவளி கொண்டாட்டம்
விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்னு ஒரு ப்ரோக்ராம் தீபாவளி ஸ்பெஷலா டெலிகாஸ்ட் பண்ணினாங்க..அதுல 'அது இது எது 'நிகழ்ச்சியில் 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல பெர்ஃபாம் பண்றவங்க வந்து , விஜய் டிவியின் தொகுப்பாளர்களையே கிண்டல் செஞ்சு , போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சிரிக்க வச்சுட்ட்டாங்க..அந்த வீடியோ பாருங்க.........எல்லா கவலையும் மறந்து சிரிங்க...
முழு நிகழ்ச்சியையும் பாக்க இந்த லிங்க் போங்க...
விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்
முழு நிகழ்ச்சியையும் பாக்க இந்த லிங்க் போங்க...
விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்
புதன், 5 ஜூன், 2013
இது உலக நடிப்புடா சாமி ...
விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சி எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன் .ஒரு எபிசோட்ல 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல இந்த காமெடி ஆர்டிஸ்ட்ங்க செஞ்ச கலாட்டா இருக்கே ..அத நீங்களும் பாருங்களேன் .
வியாழன், 4 ஏப்ரல், 2013
கூகிள் -ல் சில products பாத்தேன்.இத உங்ககிட்ட introduce அப்படியே பண்ணாம ஒரு சின்ன சசீன் மாதிரி சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை
போரில் வல்லவரோ இல்லையோ பெண்களை அள்ளிக்கொண்டு வருவதில் வல்லவரான 26-ம் எலி கேசி ,இந்த முறை தான் அ(த)ள்ளி வந்த அண்டை நாட்டு அரசி,இளவரசிகளை எப்படி தன் வசம் மயங்க வைக்கலாம் என தன் அமைச்சர் இடம் கேட்டதும் அதற்க்கு
போரில் வல்லவரோ இல்லையோ பெண்களை அள்ளிக்கொண்டு வருவதில் வல்லவரான 26-ம் எலி கேசி ,இந்த முறை தான் அ(த)ள்ளி வந்த அண்டை நாட்டு அரசி,இளவரசிகளை எப்படி தன் வசம் மயங்க வைக்கலாம் என தன் அமைச்சர் இடம் கேட்டதும் அதற்க்கு
அமைச்சர் : மன்னா பெண்களுக்கு எப்பவும் பிடித்த தங்கத்தால் செய்த பதக்கங்களை பரிசாக தந்தால் பதக்கம் எவ்வாறு அவர்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதோ அதே போல் தாங்களும் அவர்களுக்கு நெருக்கமாக இருப்பீர்கள் ..
மன்னர் : அப்படியா சொல்கிறீர் ...ஆனால் ..ம்......(ஆழ்ந்த சிந்தனையில் மன்னர்)
அமைச்சர் : கவலை வேண்டாம் மன்னா பட்ஜெட் விலையில் கஜானாவை காலி செய்யாத அளவிற்கே வாங்கலாம் மன்னா
மன்னர் : க.க.க.போ ..
பாராட்டை பெற்ற உற்சாகத்தில் அமைச்சர் மன்னனிடம் எந்த எந்த பதக்கத்தை எந்த அரசி/இளவரசிக்கு வழங்கலாம் என கூறுகிறார்..
ஓவர் டூ அமைச்சர் ......
மன்னர் : ம்.....என்ன ......?!!!?
அமைச்சர் : ஸாரி மன்னா ...தாங்கள் அள்ளிவந்த தென்னாட்டு அரசியாம்..அவர்களுக்கு இந்த இலையுடன் கூடிய பூ பதக்கத்தை பரிசாக தரலாம்..
வளர்த்து வந்தார்களாம்.அப்பா அம்மாவை பிரிந்ததை விட அவைகளை பிரிந்த துயரத்தில் தான் அதிகமாம் .அவர்களுக்கு இந்த மயில் பதக்கத்தை தந்து துயரம் தீர்க்கலாம்.
மன்னர் : நான் எங்கேயடா அழைத்துவந்தேன் ..அவள் தானடா என்னை இழுத்துவந்தாள் ..
அமைச்சர் : சரி ..ஏதோ ஒன்று ..அவர்களுக்கு பாலே நடனம் என்றால் மிகவும் பிடிக்குமாம் .அவர்களுக்கு இந்த பாலே நடன வடிவ மங்கையை பரிசாக தரலாம் ..பொருத்தமாக இருக்கும்..
அமைச்சர் : மற்றொரு மேலை நாட்டு அரசியை அழைத்து வந்தீரே..அவர் எப்போதும் லேப்டாப் -ம் கையுமாக சாட்டில் தான் இருக்கிறாராம்.அவருக்கு இந்த விண்டோஸ் வடிவ பதக்கத்தை பரிசாக தந்து ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கலாம்..
வடநாட்டில் இருந்து அழைத்து வந்தீரே அந்த அரசியிடம் 'உன் மனதை பெரிய பூட்டால் பூட்டி வைத்திருக்கிறாய் ..அதை உடைக்க மனமில்லை ..அதற்காகத்தான் இந்த சாவி என்று இந்த சாவி வடிவ பதக்கத்தை பரிசளியுங்கள் ..
மன்னர் : அருமை ..அருமை அமைச்சரே...அசத்துகிறீர்..ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..
என்னை விட அதிகமாக அவர்களை பற்றி தெரிந்து வைத்துள்ளீரே ..யாரங்கே ....
அமைச்சர் : மன்னா..நான் பிள்ளைகுட்டி காரன்...
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
புதன், 8 ஆகஸ்ட், 2012
நம்ம அபிமான நடிகர்கள்ல யார் ரொம்ப அழகா கச்சிதமா பாடல்களுக்கு வாய் அசைக்குறாங்கனு சொல்லுங்க ....
இப்போ நம்ம விஜய் எடுத்துகோங்க ...எப்படித்தான் அவரால மட்டும் எவ்ளோ 'எமோஷனல்' பாட்டுக்கும் யாரையோ வாய்க்குள்ள திட்ற மாதிரி முனுமுனுக்க முடியுது-னு தெரியல.உதாரணத்துக்கு பாருங்களேன் ...
'சர்க்கரை நிலவே' பாட்டு ஹரிஷ் ராகவேந்திரர் குரலே ஒரு தனித்துவமான குரல் .அவர் எவ்ளோ 'எமோஷனல்' -லா அந்த பாடு பாடி இருப்பார் அதுக்கு அவ்ளோ ஒரு லைட் லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் நம்ம விஜய்.
அது மாதிரி ஷங்கர் மகாதேவன் குரல் எப்படியா பட்ட கண்ணீர் குரல்.எவ்ளோ ஹை பிட்ச் ,உச்ச ஸ்தானத்துல பாடுவர் நம்ம விஜய்-காக அவர் பாடிய 'நீ என்பது எதுவரை எதுவரை' பாட்டுக்கு நம்ம விஜய் வாய்க்குள்ளே முணுமுணுத்து லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .
அதே நம்ம அஜித் எடுத்துகோங்க அப்படியே எதிர்மாறா இருப்பார்.அவர் மென்மையான குரலுக்கு சொந்தக்காரரான ஹரிஹரன்-ஜி
பாடலில் கூட ரொம்ப 'எமோஷனல்' -லா லிப் மூவ்மென்ட் குடுத்துருப்பார் .உதாரணத்துக்கு 'சொல்லாமல் தொட்டு சென்ற தென்றல்' பாட்டு. அஜித் இந்த பாட்டுன்னு இல்ல எல்லா பாட்டுக்கும் ஓவர் 'எமோஷனல்' -லா தான் நடிப்பார்.
நம்ம விஜய் பாட்டை அஜித்தும் , அஜித் பாட்டை விஜய்-ம் பாடினா எப்படி இருக்கும்-னு !!!! ஒரு கற்பனை பண்ணுங்க பாப்போம்..
சத்தியமா நான் தல தளபதி ரசிகை தாங்க.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








