பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

எனக்கு பிடிச்ச பாடல்கள் சில- பாத்து கேட்டு ரசிக்க இதோ உங்களுக்கும்...

MSV அவர்களின்  இசையில் :


 TMS மற்றும் சுசீலா அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடல்கள்


  • சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல்கள்: உள்ளத்தில் நல்ல உள்ளம் ,திருசெந்தூரில் கடலோரத்தில் 
இளையராஜா அவர்களின்  இசையில் :



SPB அவர்களின் குரலில்


                  +=


                    +  =

 இது போன்று A .R .ரஹ்மான் அவர்களின்  பாடல்கள் யுவன் சங்கர் ராஜா அவர்களின் பாடல்கள்  மனோ ,ஜேசுதாஸ் ,ஜானகி ,சித்ரா ,சொர்ணலதா ,ஸ்ரேயா கோஷல் ,ஹரிணி,சின்மயி அவர்கள்களின் குரலில்       என்ற நுற்றுக்கணக்கான பாடல்கள் .
unique  voice -னு சொல்வாங்க தெரியுமா  அதுமாதிரி  unique  voice-க்கு சொந்தகாரங்கலான சீர்காழி கோவிந்தராஜன் , ஹரிஷ் ராகவேந்திரா ,அனுபமா ,வசுந்தராதாஸ் ,ஆண்ட்ரியா  ,ஸ்ருதி ஹாசன் ரொம்ப பிடிக்கும்.
பாம்பே ஜெயஸ்ரீ,சுதா  ரகுநாதன் அவர்கள் (இவங்க குரல்ல கேக்குறது சொர்க்கம்)  ,மற்றும் கணீர் குரலுக்கு சொந்தகாரங்கலான நித்யஸ்ரீ அவர்கள்.

எனக்கு பிடித்த பாடல்களின் வீடியோ (< ப்ளே பண்ணிட்டு ஸ்க்ரோல் பண்ணி பாருங்க >) 





ஹிஹிஹிஹிஹி எல்லா சேனலும்  பாப்போம்ல ................




1 கருத்து: