பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - ஒசக்க ஒசக்க - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஒசக்க ஒசக்க 
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,பிரகதி குருபிரசாத் 
பாடலாசிரியர் : மதன் கார்க்கி தேனீ காதில் ...தேனீ காதில் ...தேன்
தெளிச்சாலோ... தெளிச்சாலோ ...

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக  என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்கா நாறாக என்ன உறிச்சாலே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேற்க்கா கேக்காம
ரெக்கக் கட்டி பறந்தேனே


ஒசக்க செத்த ஒசக்க
போய் மிதிக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே ..ஏசி ரோஸா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசிவந்தா
தேம்ஸ் தண்ணி பாத்த மீனு
வைகை ஆத்தோட நீந்த வந்தா

இந்த வயக்காட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயல் ஒன்னா துள்ளிக்கிட்டு
புயல் ஒன்னா நெஞ்சில் நட்டு
ஏன் போனாலோ

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேற்க்கா கேக்காம
ரெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மிதிக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை காத்தாடி ஆக்கிப்புட்டா

ஹே..கண்ண திறந்தாலும் கலையவில்ல
கனவா நெனவானு புரியவில்ல
பூவின் மடிமேலே தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல

என் கண் பாக்கும் தூரம் வர
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப்போல
நான் போனேனே

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக  என் நெஞ்ச கொட்டிப்புட்டா
தேங்கா நாறாக என்ன உறிச்சாலே
உள்ளார என்னனு காட்டிப்புட்டா

எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேற்க்கா கேக்காம
ரெக்கக் கட்டி பறந்தேனே

ஒசக்க செத்த ஒசக்க
போய் மிதிக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தை காத்தாடி ஆக்கிப்புட்டா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக