பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நன்றி - ஒரு வருஷம் ஆகிடுச்சு

ப்ளாக் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு(ஆகஸ்ட் 2).இதுவரைக்கும் என் ப்ளாக் பார்த்தவங்க/படிச்சவங்க எண்ணிக்கை 41000-றக்கும் மேல்  ..

என்னை என்கரேஜ் பண்ணின என்னோடநண்பர்களுக்கும் ,எனக்கு கோடிங் சொல்லி குடுத்து எனக்கு அதன் மேல ஆர்வத்தை வரவச்ச என்னோட ஆசிரியர்களுக்கும் ,என் ப்ளாக் போஸ்ட் பார்த்த/படிச்ச, கமெண்ட்ஸ் பண்ணி என்கரேஜ் பண்ணின உங்க எல்லாருக்கும், மற்றும் டிஸ்கரேஜ் பண்ணின சில பேருக்கும் (என்கரேஜ் பண்ணினப்போ என்னை சந்தோஷமா என்னை ஊக்கப்படுதிக்கிட்டேன் ,டிஸ்கரேஜ் பண்ணினப்போ என்ன தப்புனு யோசிச்சு என்னால முடிஞ்சதை சரி பண்ணிகிட்டேன்)., என் ஃபேமிலி  ,என் அத்தை ,அண்ணன்,எனக்குள்ள இருக்குற சின்ன சின்ன திறமைகளையும் ஐடியா-க்களையும் வெளில கொண்டுவர அதிக ஊக்கப்படுத்தின,சின்ன சின்ன ஐடியா-க்களை கொடுத்த என் அண்ணிக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன்  ..

இந்த ஒரு வருடத்துல எனக்கு பிடிச்ச சில போஸ்ட்களை உங்க கூட ஷேர் பண்ணிக்குறேன்


ஈகோ ATM 

கண்தானம்

மனசே ரிலாக்ஸ்

என் பெயர் ஷானு

என்ன குறை கண்டீர் வெளிநாட்டில்

அறிவோம் நம் கலையை

இன்றும் இனியவை

இதுவும் அழகுதான்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

சென்னை பத்தி கொஞ்சம் தெரியாததும் தெரிஞ்சுப்போமா

கூகிள் -ல் சில products பாத்தேன்.இத உங்ககிட்ட introduce அப்படியே பண்ணாம ஒரு சின்ன சீன் மாதிரி சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை

இதையும் இனி சொல்லி தரனும்

கருவில் 0-9 மாதங்கள் நம் வளர்ச்சி

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 1

8 நாள் மஹாராஜா !!!!

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா-1

இன்டெர்வியூ - என்ன வாழ்க்கங்க இது

சினிமா நான் பாத்துட்டேன் - நீங்க ? 

காரணமும் தெரிஞ்சுக்குவோமே

மார்கழி மாசக்கோலம்


11 கருத்துகள்:

 1. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் வலைப்பக்த்திற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீ வலைபக்கத்திக்கு எனுது மனமார்ந்தது வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!செகன்

  பதிலளிநீக்கு
 3. ஸ்ரீ வலைபக்கத்திற்கு எனுது மனமார்ந்த வாழ்த்துக்கள்....................செகன்

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா12 ஆகஸ்ட், 2013

  Super Congrats sri : ) - Karthika

  பதிலளிநீக்கு