பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - ஹே எங்கடி பொறந்த - வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : ஹே எங்கடி பொறந்த
இசை : அனிருத் 
பாடியவர்கள் : அனிருத் ,ஆண்ட்ரியா 
பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன் ஹே எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஹே எப்ப டி  பொறந்த எப்ப டி  வளந்த
எப்ப டி எப்ப டி

ஹே எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்க டி எங்க டி
ஹே எப்ப டி  பொறந்த எப்ப டி  வளந்த
எப்ப டி எப்ப டி


மண்டே நீ முண்டம்
டியுஸ்டே நீ தண்டம்
வெட்நஸ்டே தேடி
வந்த கண்டம்
தேஸ்டே நீ மொக்க
ஃப்ரைடே நீ  பொக்க
சாட்டர்டே சண்டை போட்டு தீக்க
ஸ்ட்ரீட் டாக் நீதான் 
பெரிய கல்லு நான்தான்
கீரிப்புள்ள நீதான்
ஸ்னேக் நான்தான்
அக்தர் நீதான்
சச்சின் நான்தான்
அண்டோனி நீதான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா மாணிக் பாட்ஷா

ஹே எங்க டி
ஹே எங்க டி
மாணிக் பாட்ஷா

ஹே எங்க டி
ஐயோ எங்க டி எங்க டி எங்க டி எங்க டி
ஹே எங்க டி
ஐயயோ எங்க டி எங்க டி எங்க டி எங்க டி

உன்ன பாத்தாலே பிபி ஏறும்
என் ஹாப்பி லைஃப்  ஸேடா மாறும்
நீ ஒசாமானா ,நா ஒபாமா டி
அட உன் டெத் என் கைல டி

உன் ஃபேஸ நா பாத்தா போதும்
என் பேட் டைம் ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராத டா
மூஞ்ஜி  காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா

வா மா வா வாய கொஞ்சம் மூடு
ஃப்ரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு
வாடாவா கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஹே எங்கடி பொறந்த எங்கடி வளந்த
எங்க டி எங்க டி
ஹே எப்ப டி  பொறந்த எப்ப டி  வளந்த
எப்ப டி எப்ப டி

மண்டே நீ முண்டம்
டியுஸ்டே நீ தண்டம்
வெட்நஸ்டே தேடி வந்தா கானம்
தேஸ்டே நீ மொக்க
ஃப்ரைடே நீ  பொக்க
சாட்டர்டே சண்டை போட்டு தீக்க
ஸ்ட்ரீட் டாக் நீதான்
பெரிய கல்லு நான்தான்
கீரிப்புள்ள நீதான்
ஸ்னேக் நான்தான்
அக்தர் நீதான்
சச்சின் நான்தான்
அண்டோனி நீதான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா நான்தான் பாட்ஷா நான்தான்
பாட்ஷா மாணிக் பாட்ஷா

ஹே எங்க டி
ஐயோ எங்க டி எங்க டி எங்க டி எங்க டி
ஹே எங்க டி
ஐயயோ எங்க டி எங்க டி எங்க டி எங்க டி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக