பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புத்தகங்கள்

Living with Himalayas :

       ஹிமாலயத்தில் உள்ள துறவிகள்  பற்றியும்,அவரை பற்றியும்,அவரது குருவை பற்றியும்   ஒரு துறவி எழுதிய புத்தகம்..இந்த புத்தகம் படிச்சபோ இத எழுதின துறவி  வயசுல எவ்ளோ  சேட்டைகாரர்னு சிரிப்பு வந்தது.நல்ல புத்தகம்.


One night @ the call centre by Chetan Bhagat :

    கால் சென்டர் -இல் வேலை பாக்குற 6 பேரோட வாழ்க்கைல ஒரே நாள் இரவு நடக்குற மாற்றம் .இந்த புத்தகம் முழுக்க ஒரு நாள்-ல நடக்குற விஷயம் தான்.  ஷ்யாம் ,பிரியங்கா இவங்க தான் முக்கிய கதாபாத்திரம். இவங்க 6 பேரோட இன்பம்,துன்பம் இதுக்கு இடையில அலுவலகத்துல ஏற்படுற சிக்கல் கடைசியா
 இவங்களோட பிரச்சனைல இருந்து எப்படி வெளில வராங்கனு ரொம்ப சுவாரசியமா  சொல்லிருக்கார் .இந்த புத்தகத்தின் கதையைத்தான் ஹிந்தி -இல் 'Hello' ங்கற  பேர்ல   படமா எடுத்துருக்காங்க .

2 States by chetan bhagat.

    தென் இந்தியா ,வட இந்தியாவை  சேந்த   2 பேர் எப்படி தங்களோட  குடும்பத்த சசம்மதிக்கவச்சு அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்றாங்கன்னு ரொம்ப நகைசுவைய சொல்லிருப்பார்.இது அவரோட கல்யாண கதைனும் சொல்லி இருப்பார் .ஆமாம் இவரோட மனைவி தமிழ் நாடு இவர் டெல்லி.தான் காதலிச்சு கல்யாணம் செஞ்ச தன்னோட கதையதான் புத்தகமா எழுதி இருகார்.இதுவும் ஹிந்தி -இல் படமா எடுக்க போறாங்க .


  இவர் வேற யாரும் இல்ல ,உலகம் முழுக்க பிரமலமான 3 idiots பட கதைக்கு சொந்தகாரர்.
இவரோட 5 point someone புத்தகத்தைதான் 3 idiots  படமா எடுத்துருக்காங்க .

இவர் இதுவரை 5 புத்தகத்த எழுதி இருக்கார்.இவரோட எல்லா புத்தகமுமே ரொம்ப நல்ல இருக்கும் .
இவரோட மத்த புத்தகங்கள்

3 mistakes in my life
Revalution 2020
இதையும் ஹிந்தி -இல் படமா எடுக்க போறாங்க

I too had a love story by Ravider Singh

  இதுவும் ஒரு உண்மை கதைதான்.இந்த புத்தகத்த எழுதின author-இன் கதை., படிப்பு .வேலை நு jolly -ஆ இருக்குற Ravin-கு கல்யாணம் பேச்சு வரும் போது இந்திய பொண்ணு அதுவும் பஞ்சாபி பொண்ணுதான் கல்யாணம் பண்ணும் நு முடிவு பண்ணி சும்மா ஒரு நாள் matrimonial website-இல் ரregister  பண்றார்.நெறைய பேர்-ஐ பிடிக்குது ,நிறைய பேர்-ஐ பிடிக்கல.கடைசியா இவரோட request-இ பாத்துட்டு குஷி-ங்கற பொண்ணு contact  பண்றாங்க.2 பேரோட விருப்பங்களும் ஒரே மாதிரி இருக்கு.பழகுறாங்க.2 பேரோட வீட்லயும் முழு சம்மதம் ...ஆனா விதி இவங்கள ஒன்னு சேத்துச்சா-நு அழகா சொல்லி இருப்பார்.இந்த புத்தகத்துக்கு அப்பறம்  இவருக்கு நெறையா fan's அமஞ்சுடாங்க .

Can love happen twice by Ravinder Singh

இது அதே author-ரோட 2-வது புத்தகம்.இது முதல் புத்தகத்தோட தொடர்ச்சி-நு கூட சொல்லலாம் .அந்த Ravin -கதா பாத்திரத்துக்கு ஏற்படுற 2-வது காதல்.காதல் வரைக்கும் நல்ல போயிடு இருக்கு கல்யாணம் நு வரும்போது அவங்களுக்குள ஏற்படுற பிரச்சனைகள்,மறுபடியும் கஷ்டம் ,வலி-நு போய் கடைசியா என்ன ஆகுது நு சொல்லி இருப்பாரித்து அவரோட உண்மைக்கதையா என்னனு தெரியல.

Sujathavin sirukathaigal :

சுஜாதா சார்-இன் எழுத்துக்கள் எல்லாருக்குமே பிடிக்கும் .அதே போல எனக்கும் பிடிக்கும்.நிறைய சிறுகதைகளை படிச்சு இருக்கேன் .சமீபத்தில் படிச்சது 'அப்சரா' - நு ஒரு கதை. 

Apsara by Sujatha.

   ஒரு psycho கொலைகாரனை பற்றிய கதை.

ஜென் மத கதைகள்  

ஜென் மத குட்டி குட்டி கதைகள் எப்பவுமே நல்லா இருக்கும்.வாழ்கைக்கு அர்த்தம் உள்ளதா இருக்கும். 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக