பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் -வணக்கம் சென்னை (vanakkam Chennai movie Song Lyrics )

படம் : வணக்கம் சென்னை  (vanakkam Chennai  movie  Song Lyrics )
பாடல் : சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்  
இசை : அனிருத் 
பாடியவர்கள் : ஹார்ட் கௌர்,ஹிப் ஹாப் தமிழா ,அனிருத் 
பாடலாசிரியர் : ஹிப் ஹாப் தமிழா 


hey yo oh madrasi people
this is hard kaur
all the way from mumbai
listen you hear this peppy song
you better pump up the volume
turn up the volume
better pump up the volume
here we got that gaana swag
mumbai town is very sad
make you rain like super stars
too with models of hip hop
to the banner like punjabi
sound like sona bhaabi
here we show you how to drink
and we show you how to party
you ain't got no goa beach
you ain't got no sharukh khan
you ain't got no India gate
and we shoot questions you are so late
show what you wanna say
saala Hip Hop Tamizha
உங்களுக்கு இந்தியா கேட்டு 
எங்களுக்கு LIC வெயிட்டு 
உங்களுக்கு கோவால பீச்சு 
எங்களுக்கு மெரினா தான் மாஸு 
உங்க ஊரு சப்பாத்தி குருமா 
எங்கஊரு இட்லி போல வருமா 
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு 
சும்மா கம்முனு கிடமா 

உங்களுக்கு இந்தியா கேட்டு 
எங்களுக்கு LIC வெயிட்டு 
உங்களுக்கு கோவால பீச்சு 
எங்களுக்கு மெரினா தான் மாஸு 
உங்க ஊரு சப்பாத்தி குருமா 
எங்கஊரு இட்லி போல வருமா 
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு 
சும்மா கம்முனு கிடமா 

I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta

ஓகே ஓகே ஐயம் மதராசி
டே ,தில் இருந்தா மோதி பாருடா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா பேந்துடும் மொகராசி
இப்ப சென்னை சிட்டி ஆஹ் இது வர எங்கள பத்தி
நாங்க சின்ன பசங்க மச்சி
வெட்டிதான் ஆனாலும் செம பிஸி
யோ ..திஸ் ஈஸ் மை விசிடிங் கார்ட்
ஃப்ரீனா டீக்கட பக்கம் வா
உங்ககிட்ட இருக்கட்டும்  ஆயிரம் கான்
டே ,எங்க தலைவர் தான் எப்பயும் சூப்பர் ஸ்டார்

நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி

நட்புக்கு பிரச்சனா நா வருவேன்
எங்களுக்கு பிரச்சனா நீ வருவ
நம்மளுக்கு பிரச்சனா யார் வருவா
டே , தமிழ் நாடே கிளம்பும்டா
முடிய வச்சு மலையே இழுப்போம்
வந்தா மல போனா -----
நட்புக்காக உயிர் கொடுப்போம்
எங்ககிட்ட வேணாம் ---

இது தான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்கள் சொத்து
கைய  தூக்கி கத்து
இது சென்னை டா சென்னை டா

இது தான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்கள் சொத்து
கைகள் தூக்கி கத்து
இது சென்னை டா சென்னை டா

சென்னை சென்னை சென்னை சென்னை
சென் சென் சென் சென் சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
I'm a chennai city gangsta

I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta
I'm a chennai city gangsta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக