பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

இதுலாம் ஓவரு

நித்தியாநந்தாவோட நிஜ பேர் 'ராஜசேகர்'.இவர் ஒரு 'ஹை டெக்' பிரியராம் .போட்டோ பாத்தாலே தெரிது இல்ல.மைக் முதல் லேப்டாப் வரை 'ஹை டெக்'  தானாம்.வருஷத்துக்கு ஒரு புது கார மாத்துறது இவர் வாடிக்கையாம்..

            ----எப்படி தான் இப்படி போஸ் குடுக்குறாங்களோ .

1 கருத்து:  1. ​பல்லு இருக்குறவன் பாக்கோடா சாப்பிடுறான்.இதுல என்ன ஹய் டேக் இருக்கு ?

    உங்களிடம் இந்த வசதி வாய்பு இருந்தால் நீங்களும் இப்படி இருக்கலாம் ......?

    பதிலளிநீக்கு