பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

மண் வாசனை.

 
மலை பெய்யும் போது மண் வாசனை வருமே அது எப்படி வருது-னு தெரியுமா? நான் படிச்சு தெரிஞ்சுகிட்டதை இதோ இங்க பகிர்ந்துகிறேன்.
 
காற்று மண்டலத்தை சூழ்ந்துள்ள  ஓசோன் படலமும்,மண்ணில் மழை துளிகள் பட்டவுடன் 'ஆக்டினோமைசியா' என்ற பாக்டீரியாக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதுதான் அதற்க்கு காரணம்.அப்போது 'ஜியோஸ்மின்' என்ற ஒரு வேதி பொருள் உற்பத்தியாகிறது.அந்த வேதி பொருளின் மனம் தான் நாம் முகர்வதாம்.இந்த மழை கால மண் மனத்திற்கு 'பெட்ரிகோர்'    என்ற  அறிவியல் பெயர் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக