பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
புதன், 8 ஆகஸ்ட், 2012
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
தேங்காய் பூவை (அட துருவிய தேங்காய் தாங்க) பொரியல் அல்லது சுண்டலில் சேர்த்து (சேர்த்த பின் அதிகம் சமைக்க கூடாது) தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக