பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பெட்ரோல் விலை ஏறிடுட்சு டீசல் விலை ஏறிடுட்சுனு கவல படுறோமே..ஒரு மோட்டார் வாகனத்துல 30 %  எரிபொருள் மட்டும்   தான் வண்டி ஓடுறதுக்கு பயன்படுமாம்.மீதி 70 % எரிபொருள் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு பொருளா வெளில போகுதாம்.
                  
                              -----அடபாவமே !!இவ்ளோ விலைகொடுத்து வாங்கியும் 30 % தான் வண்டி ஓட பயன்படுதா??

1 கருத்து:

  1. டீ விலை ஏறிடுச்சி.................
    பால் விலை ஏறிடுச்சி ............
    தண்ணீர் ​ விலை ஏறிடுச்சி ...... நாம் வாழ்வில் அன்றாடம் உபயோகிக்கும் ஒன்று இத பத்தி கவலை படுங்க.சரி செய்வதற்கு.

    பதிலளிநீக்கு