பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

உலகின் மூத்த குடிமகள்...


             மேரி தெரசா பர்டட்' .இவறோட வயசு என்ன    தெரியுமா?  114.
இவங்கதான் ரொம்ப அதிகமான வயசு வரை உயிர் வாழ்ந்துகிட்டு இருக்குற பெண்.இவங்க பிரெஞ்சு  நாட்டை  சேந்தவங்க.இவங்களுக்கு 2 கொலந்தைன்காவங்க வயசு என்ன தெரியுமா? ஒருதங்களுக்கு 90 இன்னொருத்தங்களுக்கு 88.மேரி தெரசா பர்டட்-கு 7 பெற கொலந்தங்களும் 16 கொள்ளு பெற கொலந்தங்களும் இருக்காங்க .

 
                    ---நாமல்லாம்  இத்தனை  நாள் இருக்க வாய்ப்பே இல்லையே .அதான் 2012 டிசம்பர்ல உலகம் அழியபோகுதாமே  ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக