பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சாதிகள் இல்லையடி பாப்பா....

பிள்ளைங்களை ஸ்கூல்-இல் சேக்கும் பொது ஜாதி,மதத்தை குறிப்பிட விரும்பாத பெற்றோர் ஸ்கூல்-இல் இந்த அரசு ஆணையை எடுத்து சொல்லி சேக்கலாம்-னு சமீபத்துல ஒரு நாளிதழில் படிச்சேன் .


    ----இனி வரும் காலத்த சாதி,மதம் இல்லாத புதிய சமூகத்தை உருவாக்குவோம்..

2 கருத்துகள்:

 1. பாரதி பிறந்த தினத்தில் சாதி ஒழிப்பு
  தேடலில் கிடைத்த தகவலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. Very very very good message. Really we are ready to become a No1 nation in this world.
  ARUN EXPORTS
  8220081531

  பதிலளிநீக்கு