பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நீங்களும் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்.

செஸ் விளையாட்டுல ஆர்வம் இருந்து ஆனா அதுக்கு முறையான பயிற்சி எங்க குடுக்குறாங்கனு தெரியாம இருக்கீங்களா ...இதோ உங்களுக்காகவே ஒரு நாளிதழில் பயிற்சி மையங்களை லிஸ்ட் போட்டுருக்காங்கங்க ...


        ---இந்தியாவுக்கு புகழ் தேடி தந்த நம்ம 'விஸ்வநாத் ஆனந்த் ' சார் மாதிரி நெறைய கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக வாழ்த்துக்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக