பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தகவல் தரவில்லை என்றால் அபராதம்

 ஐஸ்வர்யாங்கற சின்ன பொண்ணு 'காந்தி எப்போ தேசத்தின் தந்தை ஆனார்' னு ஒரு கேள்விய டீச்சர் கிட்ட பெத்தவங்க கிட்ட சொந்தகாரங்ககிட்ட-னு  எல்லார்கிட்டயும் கேட்டு யாருக்கும் பதில் தெரியாததால பிரதமர்கிட்ட 'தகவல் அறியும் சட்டத்தின் ' மூலமா பதில்  லெட்டர் போடு இருக்காங்க.அவனைக் உள்துறை அமைட்ச்சகத்துக்கு அனுப்புறாங்க அங்கயும் பதில் கிடைகள,தேசிய தகவல் பதிவகத்துக்கு அனுப்புறாங்க அங்கயும் பதில் தெரியலையாம் .

    இதனால சென்னை தெற்கு நுகர்வோர் குறைதீர் மன்றம் தகவல் தரவேண்டிய ஆணையமே குறித்த காலத்துக்குள்ள கேட்ட தகவலை தராமல் இழுத்தடிச்சதுக்காக அபராதம் விதிச்சு தீர்ப்பு சொல்லி இருக்காங்க .

    அரசு சார்ந்த  தகவல்களையும் கேட்டு எழுத்து முலமா பெறுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருக்கு.இதன் மூலமா மக்கள் நலதிட்டல்களுக்குகாக ஒதுக்கப்பட்ட நிதி முறையா பயன்படுத்தப்பட்டு இருக்கா,நமது வரிப்பணம் வீனாகுதா,கல்விவேலைவாய்ப்பு போன்றவற்றில் முறைகேடு நடந்து இருக்கா உட்பட எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முடயுமிந்த தகவல்களை பெற 30 நாட்கள் என்ற அளவுல காலக்கெடு இருக்கு.உயிர் காக்குற விஷயம்னா  24 மணி நீரதுக்குள்ள தகவல் தரனுமிதுகு மேல தாமதம் ஆனா ஏன் தாமதம் நு சொல்லணும்..சரியான தகவல்களை தர மறுப்பதும் ,தவறான தகவல்களை தருவதும் ,இல்ல தகவல் தர காலம் தாழ்த்துவதும் நுகர்வோருக்கு செய்ற அநீதி .இதுக்கு எதிரா நாம வழக்கு தொடரலாம் .

      
             ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் என்ன தெரியுமா   ? காந்தியின் மனைவி இறந்த போது நேதாஜி வெளியிட்ட இரங்கள் செய்தியில் 
காந்தியை மகாத்மா   என்று குறிப்பிட்டு இருக்கிறார்


                            -----நாட்டாம தீர்ப்ப மாதி சொல்லு-னு யாரும் சொல்லமுடியாதுங்க .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக