பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

சீனா 82 பதக்கம் வாங்கி இருக்காங்க.நாம இந்தியா வெறும் 4  பதக்கம்  தான் வாங்கி இருக்கோம்-னு அலுத்துக்குறீன்களா?  முனுமுனுக்குறீன்களா?
 
சீனா இதுக்காக சின்ன குழந்தைல இருந்தே  எடுத்துக்கிற  கடின உழைப்பை பாருங்க.5 -ல் வளையாதது 50 -ல் வலையாதுங்கறது உண்மைதான்.குழந்தைலயே இப்படி பயிற்சி எடுத்துகிட்டாதான் வளர வளர நமக்கு அது பழகிடும் எலும்பும் வலையும்.
 
 
  
 
 
இந்த மாதிரி சின்ன வயசுல இருந்தே இவங்களோட  இந்த கடின உழைப்பால்தான் இவங்களால ஈஸி-ஆ ஜெயிக்க முடியுது.  
 
நாம நம்ம குழைந்தங்களையோ இல்ல நம்ம அம்மா,அப்பா நம்மலையோ இப்படி விடுவாங்களா?
குழந்தைங்களுக்கு சின்ன அடி பட்டாலே துடிச்சு போற ஆளுங்க நாம..அவ்வளவு பாசம்,அன்பு..
 
அதுவும் எல்லா சொந்தங்களும் சேர்ந்து இருக்குற குடும்பம் ஆனா  அங்க அன்பும்  பாசமும்  இன்னும்  அதிகம்.
 
அதுவும் இப்போலாம் ஸ்கூல்-ல் டீச்சர் அடிச்சாலே ஸ்கூல்-ஐ இழுத்து மூடவைக்குறோம்.இல்ல மன உளைச்சலில் குழைந்தைங்கள் தற்கொலை வரைக்கும் போய்டுறாங்களே. 
 
இது எல்லாம் பரவாஇல்லைன்னு தாண்டி வர பிள்ளைங்க பயிற்சி எடுக்க முடியாம பொருளாதாரத்துல பின்தங்கிடுறோமே
 
 
 
 
இதுலாம் முதல்ல யோசிப்போம்.அப்பறம் குறை  சொல்வோம்....
 
 
    
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக