பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

எப்படி நெஞ்சு வலி வருது தெரியுமா?


எப்படி நெஞ்சு  வலி வருது தெரியுமா..........இந்த வீடியோ பாருங்க..


------------இப்படி நீ போஸ்ட் பண்றத பாத்தா எனக்கு நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்குனு சொல்லாதீங்க.தெரிஞ்சுக்குவோம்..

8 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. நல்ல வீடியோ.

    நானும் இது மாதிரி நெறைய அறிவியல் விசங்களை எழுதறேன்.

    முடிஞ்சா ஒருமுறை வந்து பாருங்க...!!!!!!!!

    பதிலளிநீக்கு

  2. ​மற்றவருக்கு நெஞ்சு வலிச்சா நாமக்கு எப்படி தெரியும் ?
    அவர் உருவம் மட்டும் தான் தெரியும் வீடியோவில் .
    வலி என்பது வலி உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் .
    அதை மற்றவர்கள் உணர்வது ரொம்ப கஷ்டம் ? அப்படி ஏதாவது மிசின் இருந்த சொல்லுங்க .

    பதிலளிநீக்கு
  3. எதாவது கமெண்ட் பண்ணனும்னே நினச்சு கமெண்ட் பண்றத ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க போல கணபதி தம்பி

    பதிலளிநீக்கு
  4. SORRY I DIDNT GIVE LINK. ACTUALLY I DON'T LIKE TO GIVE LINK IN COMMENT. BUT I DONT KNOW HOW TO GIVE LINK TO YOU...!!!!!!!

    http://uyirnutpam.blogspot.de/

    பதிலளிநீக்கு
  5. ​கம்மேண்டுல என்ன பொழப்பு வேண்டி கிடக்குது .....?
    நீங்க சொல்லுறத மட்டும் தான் கேட்கனுமா ?
    ஏன் நா திருப்பி
    கேட்க குடாத .அடிக்கிறதே காபி இதுல என்ன உங்களுக்கு கோபம் வேண்டி கிடக்கு .
    (இந்த உலகத்தில் மற்றவர்களை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை)

    ஸ்ரீ சிஸ்டர் ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டாம உங்களுக்கு டைப் பண்ணவும் வரல சரியா கமெண்ட் பண்ணவும் வரல ,ஏன் இந்த வெட்டி வேலை.நா சொந்தமா எழுதுறேன்னு உங்க கிட்ட வந்து சொன்னேனா , நா படிச்சது பாத்தது கேட்டதுல நல்ல விஷயம் இருந்தா எல்லாருக்கும் ஷேர் பண்றேன்.போங்க தம்பி ,போய் புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க.

      நீக்கு
  6. நல்ல தகவல் . உபயோகமான பதிவு . நன்றி

    பதிலளிநீக்கு