பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 1 ஜூன், 2014

நன்றி - தி ஹிந்து தமிழ்

'தி ஹிந்து தமிழ்' நாளிதழில் ஒரு விவாதக்களத்தில் வெளியான என்னுடைய கருத்து...

சிவப்பழகின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தைப் பற்றி ஒரு பதிப்பு பலமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்  (இதுவும் அழகுதான்) ..அதை அப்படியே இந்த விவாதக்களத்திற்கு அனுப்பியிருந்தேன்.அதில் குறிப்பிட்டுருந்த முக்கிய கருத்துக்களை மட்டும் எடுத்து அழகாக வெளியிட்டிருக்கிறார்கள்(the hindu).கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக