பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 15 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - என்னத்த சொல்ல - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னத்த சொல்ல
பாடியவர்கள் : கார்த்திக்,ஹரிசரண்,வேல்முருகன்,ரமேஷ் விநாயகம் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா ரொம்ப நேரம் இதே போய்ட்ருக்குதுடா
மச்சான் எடுத்து விடு 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல   

மயில் போல வருவா 
புது போத தருவா 
நீ பொண்ணோட சேந்தாலே 
மண்ணாவ மாமா 

அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன 
கொஞ்சம் எண்ணி பாருடா மாமா 
அவ உன்ன மிதிக்க செய்யும் ஒத்திக தானே 
நல்லா புரிஞ்சுக்கடா ஆமா 
ஏலே பெண்டு நிமித்தி உன்ன  
கண்டபடிதான் அவ ஆட்டிபடைப்பா மாமா 
அவ கழுத்துலதான் மஞ்ச கயிற கட்டி 
நாம மாட்டிக்கொள்ளுறோம் ஆமா 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல

ஹாப்பி மேன் ஆஹ் பாத்த ஆறுமுகம் 
இப்போ BP வந்து படுத்துபுட்டான் 
காபி டீ ய கூட கையால் தொடா நண்பன்  
கோட்டருல குளிச்சுடுறான் 
ஹே பொண்ணும் போலி 
அவ நட்பும் போலி 
ஒரு நூலு தாலி 
அதில் நீயும் காலி 

டார்ச்சருடா ஏலே டார்ச்சருடா 
இந்த மேரேஜ்ஜூமே இருட்டு 
பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா 
நீ சொல்வதெல்லாம் ரைட்டு 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல

ஒத்த தலைகாணி போதுமடா 
சாமி கட்டிக்கிட்டே தூங்கிக்கொள்ளலாம் 
வாய்க்கு ருசியாக வக்கணையாக தின்ன 
குக் ஒன்னு வச்சுகொள்ளலாம் 
சின்ன தாகம் தீர 
பெரும் சோகம் வேணாம்  
ஒரே ரோட்ட தாண்டா 
எரோப்லேன் வேணா 

மூச்சு முட்ட நீயும் குடுச்சுப்புட்டு  
போய் மூலையில் தூங்கு 
பேச்சு தொன ஒன்னு வேணும்னா 
நல்ல ரேடியோவ  வாங்கு..

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல
மயில் போல வருவா 
புது போத தருவா 
நீ பொண்ணோட சேந்தாலே 
மண்ணாவ மாமா 

அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன 
கொஞ்சம் எண்ணி பாருடா மாமா 
அவ உன்ன மிதிக்க செய்யும் ஒத்திக தானே 
நல்லா புரிஞ்சுக்கடா ஆமா 
ஏலே பெண்டு நிமித்தி உன்ன  
கண்டபடிதான் அவ ஆட்டி படைப்பா மாமா 
அவ கழுத்துலதான் மஞ்ச கயிற கட்டி 
நாம மாட்டிக்கொள்ளுறோம் ஆமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக