பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 26 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  பனங்கள்ளா விஷமுள்ளா
பாடியவர்கள் : தனுஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு  எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்பொண்ணு மனசு ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
ஹேய் புரிஞ்சதா
பொண்ணு மனசு ஒரு தினுசு
அதில் மிருகமும் தெய்வமும் வாழும்
என்ன பந்தாடும் மிருகம்
கூரு போட்டு கூத்தாடும் தெய்வம்
அவ நெனப்ப புரிவதிலே
ஒரு ஆம்பள பொழப்பு அழியும்
நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க
ஆத்தாடி என்ன பண்ணி நான் தொலைக்க
பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா
பாதத்த இமைகளில் வருடட்டுமா
நீ சொல்லும் வார்த்தைக்குள்  வசிக்கட்டுமா
கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

உலகத்துல தம்பதிக சேர்ந்திருப்பது ஒண்ணோ ரெண்டு
அட வெளியில சேர்ந்து சுத்தும்
வீட்டுக்குள்ள கட்டில் மட்டும் ரெண்டு இருக்கும்
என் விதியே இது தானா
பெருந்தினவுக்கு பத்தியம் தானா
என் ராத்திரி எரியுதடி
தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி
கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே
காதலின் திமிருக்கு பிறந்தவளே
கருணையால் இதயத்தை கொன்றுவிடு
கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு

ஏல ஏலே ஏல ஏலா
ஒரு ஊத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
தானே தானே தானா
ஒரு பைத்தியம் புடிச்சா பௌர்ணமி நிலவு

இதுக்கு மேல என்ன சொல்லுரது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக