பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - கடல் நான் தான் - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : கடல் நான் தான்
பாடியவர்கள் : M.K பாலாஜி ,சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வாலிகடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கேட்டு தான்
கண்ணும்  தேடும் உன்னைகடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கேட்டு தான்
கண்ணும்  தேடும் உன்னை

வா எந்தன்.... இதழாலே காதல் கவிதைதான்
நான் உன் மேல்.... எழுதாயோ காலை வரையில்தான்
உன்.... அங்கம் முழுதும் உன் பாடல் வரிகள்தான்

உன்னை பார்த்த முதல் தடவை
என் உள கதவை நான் திறந்துவிட்டேன்
உடளாவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி
நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ்மேல்
வைத்தால் நான் உயிர்தெழுவேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மறித்ிடுவேன்

தலைவா உன் தலைக்கினிமேல் ஓர்
தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில
என் வலை குலுங்கி மெல் இசை படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தான் சிறகை
உன்மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக