பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 16 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - ஏலே ஏலே தோஸ்துடா - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஏலே ஏலே தோஸ்துடா 
பாடியவர்கள் : க்ரிஷ் ,நரேஷ் அய்யர்  
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா  ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

சிடுமூஞ்சு வாத்தியாரு 
செல போல டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு 
எங்க ரேங்க்கு கார்ட் பாரு 
அதில் அப்பா சைன் அ தப்பா போட்டோமே


ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு ..ஹோய் .. 

தெருமுனையினில் அடித்துக்கொண்டோம் 
ஒரு சிறிதும் வலித்ததில்லை 
மறு நொடி சிறு பிரிவு வந்தால் 
அந்த வலிதான் தாங்கவில்லை 
ஹே குறும்பென்றால் 
ஓர் கரும்பாக இனிக்கும் பருவமே 
ஹே மலைக்கூட ஒரு இலையாகி  
நம் காற்றில் பறந்திடுமே 

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு

we care about each other 
we share our life  together 
we're gonna be there forever 
உலால்லா ...

you always got my back 
you always made my life 
i know you would be there 
all my world 

ஃப்ரண்ட்ஷிப் நம் கனவுகளை 
ஃப்ரண்ட்ஷிப் நம் நினைவுகளை 
ஃப்ரண்ட்ஷிப் நம் இதயங்களை தூளாக்கும் 
ஃப்ரண்ட்ஷிப் அது செம ரகளை 
ஃப்ரண்ட்ஷிப் இது விதவிதமாய் 
ஃப்ரண்ட்ஷிப் நம் கவலைகளை தூளாக்கும்  

குடல் வலித்திடும் வரை 
தினமு ம் சிரித்தே கூத்தடிப்போம் 
உடல் வலித்திடும் வரை  
கைகளால் அனைத்தே குதுகளிப்போம் 

நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் 
என் நண்பன் தானடா 

நான் அழுதாலும் 
நான் சிரித்தாலும் 
என் துணையே நீதானடா 

ஏலே ஏலே தோஸ்துடா
ஏல்லே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
ஏல்லே 

சிடுமூஞ்சு வாத்தியாரு 
செல போல டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு 
எங்க ரேங்க்கு கார்ட் பாரு 
அதில் அப்பா சைன் அ தப்பா போட்டோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக