பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 28 செப்டம்பர், 2026

பாடலின் வரிகள் - ஏஸ் , ஹே விசிறியே

 படம் : ACE (ஏஸ்)

பாடியவர்கள்  : கபில் கபிலன்
பாடல் எழுதியவர் : கார்த்திக் நேத்தா
இசை : சாம் சி.எஸ் 





ஹே விசிறியே 
உன்னை  உன்னை  நீ  சொல்ல 
ஹே  புலரி 
மெல்ல  மெல்ல  நான்  மின்ன 

நீ  காற்றின்  வலை 
நீ  காற்றின்  வலை 
என்னை  வலை 
நீரூற்றின்  நிலை …நிலை 
களைதல்  காலை 

பார்வை தனி 
வார்த்தை தனி 
காதல் தனி சுவை 
தேடல்  தனி 
ஆவல் தனி 
மேவல் தனி சுவை 

நீ  எளிமையின்  நகல் 
நீ  தனிமையில்  அகல் 
நீ  கவிதையின்  பகல் 
நீ  கடவுளின்  குரல் 

ஊன்  சேரும்  ஆகாயம் 
நீ  பேசும்  கணம் ..கணம் 
தேன்  தூவும்  தூ  வானம் 
தொழ  சேரும்  நிலம் …நிலம் 

நீ  தானே  நீ  தானே 
விடா ….
விடா  கானா …கானா 

பார்வை  தனி 
வார்த்தை  தனி 
காதல்  தனி  சுவை 
தேடல்  தனி 
ஆவல்  தனி 
மேவல்  தனி  சுவை ….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக