சமீபத்துல ஜேசன் சஞ்ஜய்-யோட இண்டெர்வியூ பாத்தேன். சின்ன பையன் ஆனா எவ்ளோ தெளிவா பேசுறாப்புலனு ஆச்சர்யமா இருந்தது. ஒரு மாதிரி பக்குவமா, பயம்/ பதட்டம் இல்லாம , தெளிவா தனக்கு என்ன தேவை எப்படி வார்த்தைகளை கோர்வையா சேர்க்கணும் எப்படி எடுத்துக்கணும்னு ரொம்ப தெளிவா இருந்தது. அவர் மட்டும் இல்ல இந்த காலத்து பிள்ளைங்கள் எல்லாருமே ரொம்ப தெளிவா பயம் இல்லாம பேசுறாங்க .எதையும் மண்டையில ஏத்திக்கல ,அலட்டல் இல்ல , ஆர்ப்பரிப்பு இல்ல . சிம்பிள்-ஆ அழகா தெளிவா பேசுறாங்க.
எனக்குலாம் இப்போவாரைக்கும் உதறுது .இந்த சின்ன பிள்ளைங்களை பாத்தா ஆச்சர்யமா இருக்கு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக