ஒரு விஷயம் எனக்கு புரியவே மாட்டேங்குது . இதுவரைக்கும் இந்த தமிழகத்தை ஆட்சி செஞ்சவங்க எல்லாருமே தப்பு பண்ணிருக்காங்கதான்.ஊழல் இருந்துருக்கு .ஊழல் நடந்துருக்கு . ரெண்டே கட்சிகள் தான் மாறி மாறி தமிழத்தை ஆட்சி செஞ்சுருக்காங்க .ரெண்டுபேருமே ஊழல் பண்ணிருக்காங்கதான் .ஆனா ஏன் எப்பவுமே DMK -வை மட்டும் ஊழல் செஞ்சாங்கன்னு பேசுறாங்க .நேத்து முதல்வர் விஜய் சட்டசபையில பேசும்போதுகூட DMK -ஊழல் செஞ்சுருக்காங்கனு அவ்ளோ details சொன்னாரு .ஆனா ADMK -வும் ஊழல் செஞ்சிருக்காங்கதானே ? ஏன் எப்பவுமே அவங்கள பத்தி மட்டும் எதுவுமே சொல்லமாட்றாரு?ADMK -ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் தில்லான ஆள் யாரும் இல்லைங்கறதாலவா?இல்ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் ADMK -வை ஒரு கட்சியாவே கருதலையா ?ஊழல் இதுவரை ஆட்சி செஞ்ச ரெண்டு பேருமே செஞ்சுருக்காங்க , அப்போ ரெண்டுபேரையுமே சுட்டி காட்டணும் இல்லையா ?!
அண்ணா , MGR ,NTR ,விஜய் .கரெக்ட் 100% கரெக்ட் . அண்ணா ஓகே. MGR -ஊழல் பண்ணது இல்லையா ? NTR - -ஊழல் பண்ணது இல்லையா ?
மாற்றம் வேணும்னு தானே உங்கள தேர்ந்தெடுத்துருக்காங்க .நடந்ததை பத்தியே பேசினா எப்படி ?நடக்க வேண்டியதை இனி பாக்கணும்தானே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக