பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 21 செப்டம்பர், 2013

தமிழில் எண்கள்

1-0  எண்களை தமிழ்ல எப்படி சொல்றதுனு தெரியுமா உங்களுக்கு..

1-க   2-உ   3-ங   4-ச    5-ரு   6-சா    7-எ      8-அ      9-கூ    0 - ஓ .


இதை ஈஸியா நியாபகம் வச்சுக்க ஒருவாக்கியமாக்கி குடுத்து இருந்ததை படிச்சப்போ ரொம்ப நல்லா  இருந்தது..அதை உங்களுக்கும் சொல்றேன்...

''டுகு  ''ளுந்து ''னச்சு  ''மைச்சு 'ரு'சிச்சு 'சா'ப்பிட்டேன்  ''ன ''வன் 'கூ'றினான் ..'' என்றாள்.


என்ன ஈஸியா  இருக்கா?நல்லா இருக்குல்ல ......


                                       ஒரு வார இதழில்  இருந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக