பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 21 செப்டம்பர், 2013

பூஜைகளும் அர்த்தங்களும்

நித்திய பூஜை - தினமும் கோயில்களில் செய்வது

காமிய பூஜை - ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது


நைமித்திக பூஜை - திருவிழாக்களில் செய்வது

பஞ்சாயதன பூஜை - பஞ்சமூர்த்திகளை (5 தெய்வங்கள்) எழுந்தருளச் செய்து பூஜிப்பது

விஷ்ணு பஞ்சாயதன பூஜை -நடுவில் பெருமாளும் சுற்றிலும் விஸ்வஷேனர் ,வைஷ்ணவி , துர்க்கை ,மகாலட்சுமி ,கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது

சிவபஞ்சாயதன பூஜை - நடுவில் சிவலிங்கமும் சுற்றிலும் சூரியன்,விநாயகர்,அம்பாள்,பெருமாளை அமர்த்தி பூஜிப்பது

1 கருத்து: