பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பட்ஜெட்

வீட்டின் வரவு, செலவுக் கணக்குகளை எளிதாகக் கையாள்வதற்கு, ஸ்பெண்ட்ஃபுல் (Spendful) என்கிற இணையதளம் இலவசமாக உதவுது . இந்த தளத்துல நம்ம மின்னஞ்சல் கணக்கைக் கொடுத்து நுழைந்ததும் , பட்ஜெட் செட்டிங் வரும். அதுல பட்ஜெட் பெயர், நாணயம், கையிருப்புத் தொகை ஆகிய விவரங்களைப் பதிவு செய்யனும்.


இந்த இணையதளம் நமது பட்ஜெட் நடவடிக்கை குறித்த விவரங்களை மின்னஞ்சல் வழியாக அவ்வப்போது தெரிவிக்குது . அது வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் வேண்டுமா, தேவையில்லையா என்பதை நாம தான் குறிப்பிடணும் . இதைக் கொடுத்ததும் அடுத்து வரும் திரைல income, Expense இல் Add item என்பதை கிளிக் பண்ணி , வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை தேதியுடன் கொடுத்துக்கொண்டே வரவேண்டியதுதான்.

வீட்டு வரவு, செலவுக் கணக்குகளுக்குப் பட்ஜெட் போட்டுப் பாக்க தேவையான மென்பொருள் www.home-budget-software.com என்கிற இணையதளத்திலும், அலுவலக வரவு, செலவுக் கணக்குகளுக்குப் பட்ஜெட் போட்டுப் பாக்க தேவையான அக்கவுண்ட்டிங் மென்பொருள் www.manager.io என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. நீங்களே பட்ஜெட் போட்டுப்பார்க்க

இணையதள முகவரி : www.spendful.com

1 கருத்து: