பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - என்ன புள்ள செஞ்ச நீ - ராமன் தேடிய சீதை

படம் :ராமன் தேடிய சீதை 
பாடல் :என்ன புள்ள செஞ்ச நீ 
பாடியவர்கள் : வித்யாசாகர் 
பாடலாசிரியர் : ஜெயந்தா 
இசை:  வித்யாசாகர் 

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ

பாக்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசையத்தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்சஎன்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

கொள்ளக்காரன் நானே
கொள்ளையாகி போனேன்
ஏ ..மிச்சம் மீதி ஏதும் இல்லை
எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும்
தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள்
ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு
ஏன் உன்னாலே என் இந்த காயம்
என் வாழ்க்கையே
நீ வந்து தான்
ஆரம்பமே ....

என்ன புள்ள செஞ்ச நீ ஓய்
பாவி பய நெஞ்ச நீ

ஒன்ன பாத்தா வேலை
உடம்பும் செங்கல் சூலை
ஏ ..செம்பரப்பு அருவியா
நீயே வந்தாயே
பான  மண்ணு பிசைஞ்சே
பான போல வரஞ்சு
ஏ ..என்ன நீயே என்னிடமே
மாத்தி தந்தாயே
எப்போதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கும் தாண்டோர போடும்
உப்பார்க்கி  மீனாக தானே
அப்போதும்  உன் பிம்பம் ஆடும்
என் வாழ்க்கையே
நீ வந்து தான்
ஆரம்பமே ....

என்ன புள்ள செஞ்ச நீ ..
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ...
பாவி பய நெஞ்ச நீ
பாக்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசையத்தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக