பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 11 அக்டோபர், 2013

'Send To' ஆப்ஷன்ல் நமக்கு விருப்பப்பட்டதை சேர்க்க

எதாவது ஒரு ஃபைல் மேல ரைட் கிளிக் பண்ணும்போது 'Send To' -னு ஒரு ஆப்ஷன் பாக்கலாம் ...


இப்போ நாம ஒரு USB டிரைவ் அல்லது பென் டிரைவை ,சிஸ்டம் இல்ல லேப்டாப்ல கனெக்ட் பண்ணினோம்னா அது அந்த  'Send To' ஆப்ஷன்ல தெரியறதை பாக்கமுடியும்..இது மட்டும் இல்லாம நமக்கு வேண்டிய டிரைவ் அல்லது ஃபோல்டர்களை அந்த ஆப்ஷன்ல சேக்கமுடியும் ..
எப்படின்னு பாப்போமா ...

1. Start -> Run -> இதுல 'SendTo' னு டைப் செஞ்சு ok குடுங்க..

2. இப்போ ஒரு விண்டோ ஓப்பன்  ஆகும்  ...
3. இதுல உங்களுக்கு எந்த ப்ரோக்ராம் இல்ல ஃபோல்டர் வேணுமோ அது மேல ரைட் கிளிக் செஞ்சு 'Creat ShortCut ' -னு  குடுத்தா  , 'Creat ShortCut'  key கிடைச்சிடும்


4.அதை copy செஞ்சு இந்த SendTo விண்டோவில் Paste செய்யலாம்..இல்ல அந்த ShortCut key -யை Drag செஞ்சு SendTo விண்டோவில் release செஞ்சு விடலாம்..
அவ்ளோதான் ..நீங்க விருப்பப்பட்ட  ப்ரோக்ராம்அல்லது ஃபோல்டர் இப்போ SendTo -வில் இணைந்திருக்கும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக