பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 11 அக்டோபர், 2013

பாடலின் வரிகள் - என் வீட்டுல நான் இருந்தேனே - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : என் வீட்டுல நான் இருந்தேனே
பாடியவர் : கானா பாலா  
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : லலிதனாத்  
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல

அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல

நான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்
அதனால என் லைப் ஒளி வீசுதே
அவள் பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல
சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே
வட போச்சேலண்டன் ப்ரிட்ஜ் ஈஸ் ஃபாளிங் டவுன்னு
லண்டன் ப்ரிட்ஜ் ஈஸ் ஃபாளிங் டவுன்னு
ஃபாளிங் டவுன்னு

எதுக்குமே டைம் இல்ல
சொயட்டிட்ட கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்சல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனசு காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சாட்டிலைட்டுல
ஈமெயில் ஐடி இல்ல அதனால லெட்டர் எழுதி தந்தேன் ப்ளடால
கோழி ப்ளடால
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி சரியில்ல
அவ மம்மி பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவளை மறக்க முடியல

டிங்கு டாங்கு பெல்லு பெல்லு
புஸீஸ் இன் தி வெல்லு
நீதான் தரனும் பில்லு
டீ சொல்லு
ஸ்ட்ராங்கா டீ சொல்லு

லக்குத்தான் வேணும்னா லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
ஒழப்புத்தான் பெருசுன்னா பாலோ பண்ண
என் போல் ஆள் இல்ல
ஏக் து ஜே கேலியேவ நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில் லவ்வில் மிஞ்ச ஆளில்ல
ரெயின் இப்போ நம்ம காட்டுல
சன் இன் லா நான் குமுதா ஊட்ல
ஜானி ஜானி எஸ் பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
டெல்லிங் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா குய்க்கா வா பாப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக