பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 11 பிப்ரவரி, 2013

செல்போனிலும் தமிழ் !!!!!!!!!!


செல்லினம் : இந்த செல்லினம் மூலமா தமிழில் SMS ,ஈமெயில் எல்லாம் அனுப்பலாம்.இதுவரை ஜாவா நிரலி (OS) மூலமா இயங்குற செல்போன்ல தான் இந்த செல்லினம் பயன்படுத்தமுடியும்.2009-ம் வருஷம் ஐபோன்-னிலும் இயங்க ஆரம்பிச்சது.இப்போ ஆண்ட்ராய்டு வகை போனிலும் இயங்க ஆரம்பிச்சாச்சு.ஆண்ட்ராய்டு போன் வச்சு இருக்குறவங்க 'கூகிள் ப்ளே' மூலமா இத இலவசமா டவுன்லோட் பண்ணிக்கலாம்.

இதை www.play.google.com முகவரிக்கு போய் செல்லினம் -னு தேடி ஆண்ட்ராய்டு போனுக்கு டவுன்லோட் பண்ணலாம்.

1 கருத்து:

  1. நீங்க எந்த உலகத்துல இருக்கிங்க ...?இது எல்லாம் முன்னேயே வந்துடுச்சி .நீங்க ரொம்ப லேட் .

    பதிலளிநீக்கு