பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

கண்டுபிடிங்க!!!!!!!!!!!!அற்புதமான க்ரியேடிவிட்டி பாருங்களேன்..
சரி  இந்த படத்துல எத்தனை குதிரைகளை கண்டுபிடிக்குறீங்கனு பாக்கலாமா?


13 கருத்துகள்:

 1. பெயரில்லா15 பிப்ரவரி, 2013

  5 குதிரை

  பதிலளிநீக்கு
 2. கண்டுபிடிச்சிட்டேனே,
  பெரிய குதிரைங்க அஞ்சு,அதுங்க கூட ஒரு குட்டி குதிரை.
  அவ்வளவும் பாவம் பனியில நிக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 3. அந்த ஆர்டிஸ்ட் அஞ்சு குதிரைங்களத்தான் வரைஞ்சிருக்காரு.நான் அதுங்க கால்கள பாத்து கன்ஃபியூஸாகி ஆறுனு சொல்லிட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. 7 குதிரைகள் இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா19 பிப்ரவரி, 2013

   எப்படிங்க 7 குதிரை இருக்கு எனக்கு 5 மாதிரிதான் தெரிஞ்சுச்சு

   நீக்கு
  2. மேடம் மிச்சம் ரெண்டும் எங்கன்னு,இன்னும் நீங்க சொல்லவே இல்ல...

   நீக்கு
 5. அப்படியா!ஆச்சர்யமா இருக்கு.
  மிச்சம் ரெண்டும் எங்க நிக்குது?

  பதிலளிநீக்கு
 6. மேடம்,
  நீங்க ஆறாவது குதிரைன்னு வட்டம் போடு காட்டியிருக்குறது மூனாவது குதிரையோட முகத்த!

  ஏழாவது குதிரைன்னு வட்டம் போட்டு காட்டியிருக்குறது
  முதல் குதிரையோட முகத்த!
  ஏன் இப்படி பண்னியிருக்கீங்க?!

  நானும் என்ன புடிச்சவங்க,புடிக்காதவங்கன்னு பலபேர்கிட்டையும்
  இந்த படத்த காட்டி கண்டுபிடிக்க சொன்னேன்,எல்லாருமே அஞ்சு குதிரைங்கதான் இருக்குனு அடிச்சு சொன்னாங்க.

  இதன் மூலம்,தாங்கள் தவறுதலாக கணித்துவிட்டீர்கள் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹே நல்லா பாருப்பா , அதுதான் hidden image ..ஒன்னு மறைச்சு இன்னொனை பாக்கணும்.எனக்கு இப்படி தான் சொன்னாங்க.அத தான் நான் ஷேர் பண்ணினேன்.

   நீக்கு
  2. நீங்க சொன்னீங்கன்னு நானும் மறைச்சு,மொறைச்சு பாத்தேன் மேடம்,
   ம்கூம்...என்னோட அஞ்ஞான கண்களுக்கு ஐஞ்சுக்கு மேல ஒன்னு கூட தெரியல.
   உங்கள யாரோ பொய்சொல்லி ஏமாத்தியிருக்காங்க.
   அதுக்காக வருத்தபடாதீங்க,தொடர்ந்து இதுமாதிரி சவாலான படங்களா பதிவிடுங்க.

   நீக்கு