பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 10 பிப்ரவரி, 2020

கார் wash ரொம்ப சுலபம் !!

இங்க அமெரிக்காவுல கார் wash பண்றது ரொம்ப ரொம்ப சுலபம். நம்ம கார் விட்டு இறங்கி கூட வேண்டாம்.அப்டியே கார்ல உட்காந்தபடியே கார் ரொம்ப அழகா சுலபமா wash பண்ணிட்டு வரலாம்.அது எப்படினு வீடியோல போட்ருக்கேன்.  பாருங்க.

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                              ↓

                      கார் wash



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக