பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 10 மே, 2014

ஸ்மைலிகளும் அதன் அர்த்தங்களும்

நாம மெயில் அனுப்பும் போது இல்ல சாட் செய்யும் போது நம்ம உண்ணர்வுகளை வெளிப்படுத்துற வகைல ஏதாவது ஒரு ஸ்மைலி சேர்த்து அனுப்புவோம் .


பலவிதமான ஸ்மைலி கள் இருக்கு .. ஸ்மைலிகளை எப்படி டைப் செய்றது ,எந்த எந்த ஸ்மைலிக்கு என்ன என்ன அர்த்தம்னு இப்போ பாப்போம்...

:-)          -       சிரிப்பு

:-(          -      வருத்தம்

;-)          -      கண்சிமிட்டல்

:-o         -       வியப்பு

:-|          -       உணர்ச்சியற்ற முகம் :-D       -       சந்தோஷம்

:-X        -       பேசுறத்துக்கு ஒண்ணுமில்ல

:-J         -       உதட்டை தடவுதல்

:-P        -       நாக்கால தாடையை தொடுவது (நாக்கவுட்,நாக்கு தள்ளிபோச்சு நக்கு தள்ளிபோச்சுனு சொல்வாங்களே அது இதுதானா?)

$-)       -        பேராசை

B-)       -        சன் கிளாஸ்

:{         -        மீசைக்காரர்

:'(         -        அழரது

}:-)       -        கோவம்

:*         -         முத்தம் குடுக்குறது

<3        -          இதயம்

</3       -          உடைந்த இதயம்

[:|]        -         ரோபாட்

:-/         -          நம்பிக்கை இல்லாதது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக