பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 15 மே, 2013

பாடலின் வரிகள் - மரியான் - சோனாபரியா

படம்  : மரியான்  -mariyaan song lyrics
பாடியவர்கள் : ஜாவிட் அலி,ஹரிசரண்,நகாஷ் அசிஸ் 
பாடல் : சோனாபரியா 
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : வாலி 

ஓஹ் ய ..ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓஹ் ய ..ஓயல
எங்க வேல காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா

சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா

ஓஹ் ய ..ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓஹ் ய ..ஓயல
எங்க வேல காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியா


பத்துக்காலுநண்டு பாத்தது
சோனாபரியா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி
ஒத்தக் காலில் நிக்குதடி
முத்துக்குளிக்கும் பீட்டர் ஆஹா சோனாபரியா
அவன் காஞ்சி கருவாடாபோயி
குவார்ட்டரில் முன்கிட்டானே

அந்தரியே சுந்தரியே சோனாபரியா
மந்திரியே முந்திரியே சோனாபரியா
அங்கமெல்லாம் சிந்துறியே சோனாபரியா

சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா

ஓயலே ..சோனாபரி  யாயோ
ஓயலே ..சோனாபரி  யாயோ
ஓயலே ..ஆ அஹ் அஹ் ஓ
ஓயலே ..யே யெஹ் யெஹ் யே

ஓயலே ..கண்ணுல கப்பலா
ஓயலே ..நெஞ்சுல விக்கலா
ஓயலே ..கையில நிக்கலா
ஓயலே ..நடையில நக்கலா

ஓயலே ..ஆ அஹ் அஹ் ஓ
ஓயலே ..யே யெஹ் யெஹ் யே

சிப்பிக்குள முத்து
கப்பலுல மிச்சம்
மச்சான் தந்த முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு

சிக்கி சிக்கி ஆ
மாத்தி சிக்கிகிச்சா
நெஞ்சு விக்கிகிச்சா
மச்சான் வச்சா மிச்சம்

ஓத மரமா எத்தன காலம் சோனாபரியா
கடலுல போனா கட்டு மரமெல்லாம் கரைதான் ஏறிடுச்சே ஆமா
அத்த மவனோ மாமன் மவனோ சோனாபரியா
இவன் போல காதலின் ஆழம் யாரும் கண்டதில்லதானே
நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனாபரியா
மீனுமுள்லா சிக்குறியே சோனாபரியா
கெஞ்சும்படி வைக்குறியே சோனாபரியா

சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா
சோனாபரியா சோனாபரியா
சோனாபரியா நீ தானா வரியா

ஓஹ் ய ..ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படச்சவன் கொடுக்கும் கை ஓயல
ஓஹ் ய ..ஓயல
எங்க வேல காயல
நீ சொக்கும் படி சிரிச்சா சோனாபரியாகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக