பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 14 மே, 2013

பாடலின் வரிகள் - மரியான் - இன்னும் கொஞ்ச நேரம்

படம்  : மரியான்  - mariyaan song lyrics
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் , ஸ்வேதா மோகன்
பாடல் : இன்னும் கொஞ்ச நேரம்
இசை : A.R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : A.R .ரஹ்மான் ,கபிலன் 


இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிரையலயே
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிரையலயே
இப்போ மழ போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே


இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்ட அலையவிட்ட.. அலையவிட்டாயே
எதிப்பாரா நேரத்துல இதயத்துல
வலயவிட்டு வலயவிட்டு.. வலயவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல
வந்து உன் கைல மாட்டிக்குவேன் வலையள போல
உங்கன்னுக்கேத்த அழகு இது  காத்திருடாகொஞ்சம்
உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சகாலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

இன்னும் கொஞ்சகாலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நிறையுமே
இந்த மீன் உடம்பு வாசன
என்ன நீ தொட்டாதும் மணக்குது
இந்த இரவெல்லாம் நீ பேசு  தலையாட்டி நான் ரசிப்பேன்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணுபோல இருக்கணும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சிவிளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒன்னு  இன்று நாம் உருவாக்கணும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக