பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 2 ஜூன், 2020

காலங்கள் கடந்தும் மாறாத வடுக்கள் !! | Racism | Color discrimination

இப்போ அமெரிக்கா முழுக்க கொரோனாவை மறந்து  மக்கள்  வேற ஒரு விஷயத்துக்காக போராடிகிட்டு  இருக்காங்க. அது என்னனு எல்லாருக்குமே தெரிஞ்சு  இருக்கும் .ஆமா , ஜார்ஜ் பிலோய்ட் -ங்குற ஒரு ஆப்ரிக்க இனத்தவர் ஒரு அமெரிக்க காவல் அதிகாரியால கொல்லப்பட்டதுதான்.

இங்க ஏன் இதுமாதிரி நடக்குது?ஏன் வெள்ளையர்களுக்கு கறுப்பினத்தவரை பிடிக்கமாட்டுது
?அவங்க என்ன பண்ணினாங்க? ஆப்ரிக்கர்கள் அமெரிக்காவுக்கு வந்து பலகாலம் ஆகுது. அவங்க எதுக்காக அமெரிக்காவுக்கு வந்தாங்க , அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அமெரிக்கர்கள் எப்படி அவங்களை நடத்தினாங்க.

இதுமாதிரி பல கேள்விக்கு பதில் அவங்களுடைய வாழ்க்கை வரலாறு தெரிஞ்சாதான் நாம சரியா சொல்ல முடியும். அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது எப்படி ஆரம்பிச்சதுனு இந்த வீடியோ பாத்தா நீங்க ரொம்ப சரியா தெரிஞ்சுக்கலாம்.Subscribe :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக