பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 29 ஜனவரி, 2020

அமெரிக்க Bank-கின் வசதிகள்


அமெரிக்க பேங்க்-ல எவ்ளோ வசதிகள் மக்களுக்காக செஞ்சுத்தறாங்க தெரியுமா?அதுலயும் பேங்க் உள்ள போகாம கூட சில விஷயங்களை முடிச்சுக்க முடியும்.கார் விட்டு கூட  இறங்கவேண்டாம் .Drive through -னு சொல்ற, கார்ல இருந்துக்கிட்டே பேங்க்ல cheque எப்படி டெபாசிட் பண்றாங்க இங்க , கார்ல இருந்துகிட்டே ATM-ல இருந்து  எப்படி  பணம் எடுக்குறாங்கனு இந்த வீடியோ-ல பாருங்க.


வீடியோவை பார்க்க இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க
              ↓
அமெரிக்க பேங்க்-கின் வசதிகள்

அரசு வங்கிகளிலும் இந்த வசதி இருக்கு தனியார் வங்கிகளிலும் இந்த வசதி இருக்கு.ஆனா பெரிய city -களில் இந்த வசதி பார்க்கமுடியாது . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக