பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 9 அக்டோபர், 2014

இந்தியாவின் முதல் பெண்கள்

 

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் ஆளுநர் -சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் -சுதேசா கிருபளானி

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் குடியரசு தலைவர் -பிரதீபா பாட்டீல்

முதல் பெண் மக்களவை தலைவர் -மீரா குமார்

உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி -லைலா சேத்

முதல் பெண் ஐ.பி.ஸ் அதிகாரி - கிரண் பேடி

எவரஸ்டில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக