பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பாடலின் வரிகள் - திமு திமு - எங்கேயும் காதல்

படம் : எங்கேயும் காதல் 
பாடல்: திமு திமு தீம் தீம் தினம்
பாடியவர்: கார்த்திக் 
இசை: ஹரிஸ் ஜெயராஜ் 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல்   வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஓ !!அன்பே ...நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே ...என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என்னுள்ளே என்னுள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில்  வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை
காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால்  காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும்  உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்

சந்தோஷமும் சோகமும்
சேர்ந்துவந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்துக் கொண்டேனே
ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜென்னல் வழி தூங்கும் நிலா
ஓ..காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா

திமு திமு தீம் தீம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில்  வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மனம்

ஓ !!அன்பே ..நீ சென்றால் கூட வாசம் வீசும்
வீசும் வீசும் வீசும்
என் அன்பே ...என் நாட்கள் என்றும் போல போகும்
போகும் போகும் போகும்
என்னுள்ளே என்னுள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும்  உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்
கொஞ்சும்  உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக