பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 19 செப்டம்பர், 2015

பாடலின் வரிகள் - கண்ணால கண்ணால - தனிஒருவன்

படம் :தனிஒருவன் 
பாடல் : கண்ணால  கண்ணால
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :ஹிப் ஹாப் தமிழா  
இசை: ஹிப் ஹாப் தமிழா  நெஞ்சோரமா..ஒரு கதல் துளிரும்போது..
கண்ணோரமா..சிறுகண்ணீர் துளிகள் யேனோ!!
கண்ணாளனே.. என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நெனைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே!!

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்கண்ணால  கண்ணால
என்மேல என்மேல தீய எருஞ்சிபுட்ட..
சொல்லாத  சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட..

கண்ணால  கண்ணால
என்மேல என்மேல தீய எருஞ்சிபுட்ட..
சொல்லாத  சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட..

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லாம் போனாலும்
மறந்தது இல்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்போழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே  எப்பொழுதும்
கலங்குகிறேனே  எப்பொழுதும்
காதலினாலே இப்பொழுதும்...

ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே..
இயற்கையது வியந்துடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்

கண்ணால  கண்ணால
என்மேல என்மேல தீய எருஞ்சிபுட்ட..
சொல்லாத  சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ கலவரம் புரிஞ்சிபுட்ட..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக