ராக்கெட் இன்ஜின் பொறுத்தப்பட்டு இயங்கும் இந்த விமானத்தில், சுமார் 300 பேர் பயணிக்கலாம். மணிக்கு 5,632 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது, மற்ற விமானத்தில் 17 மணி நேரம் செல்லும் இடத்துக்கு, நான்கு மணி நேரத்திலேயே லேப்கேட்- 2 அழைத்துச்சென்றுவிடும். 2019-ல் சோதனை ஓட்டத்துக்கு வருகிறது லேப்கேட்.
பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
செவ்வாய், 27 அக்டோபர், 2015
உலகின் அதிவேக விமானம்..
ராக்கெட் இன்ஜின் பொறுத்தப்பட்டு இயங்கும் இந்த விமானத்தில், சுமார் 300 பேர் பயணிக்கலாம். மணிக்கு 5,632 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது, மற்ற விமானத்தில் 17 மணி நேரம் செல்லும் இடத்துக்கு, நான்கு மணி நேரத்திலேயே லேப்கேட்- 2 அழைத்துச்சென்றுவிடும். 2019-ல் சோதனை ஓட்டத்துக்கு வருகிறது லேப்கேட்.
திங்கள், 26 அக்டோபர், 2015
கூகுள் கிளாஸ்க்கு போட்டியா அடுத்த கிளாஸ் ..
சான்பிரான்சிஸ்கோ-வை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஆஸ்டர்ஹட் டிசைன் குரூப்(Osterhout Design Group) ராணுவ வீரர்களுக்காக கடினமான எந்த சூழல்களிலும் தாக்குப்பிடிக்க கூடிய ஸ்மார்ட் கிளாஸ்-ஐ தயாரிச்சு வந்துடிருந்தது . இந்த நிறுவனம்இப்போ சாதாரண மக்கள் பயன்படுத்துற ஸ்மார்ட் கிளாஸ்-ஐயும் இந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போறதா பிரபல போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாம் .
இந்த கிளாஸ் மூலம் ஹை-டெஃபனிஷன் வீடியோக்களை பாக்கலாம் . புதிதாக வீடியோவையும் பதிவு செய்யலாமாம்.
இந்த கிளாஸ் சுருக்கமாக ஓடிஜி(Qualcomm Snapdragon 805) கிளாஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த ஓடிஜி கிளாஸ் பிராசசரை கொண்டு இயங்கும். இதில் வைஃபை, ப்ளூடூத், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற இணைப்பு சேவைகள்இருக்கு.அதுமட்டும்மில்லாம நாம எங்க, எத பார்க்குறோம் என்பதை அறிய சென்சார்களும் பொருத்தப்பட்டிருக்காம் . இதன் மூலம் நமது தலை அசைவுகளை 3டி படமாகபாக்கலாமாம் .
இது சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஆண்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும்னு சொல்றாங்க.
ஒருமுறை சார்ஜ்செஞ்சா ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரைமட்டும்தான் தாங்கும்.
புதன், 21 அக்டோபர், 2015
செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்தலாம்
எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் (BSNL / AIRTEL / AIRCEL and Etc) செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.
நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.
START 1 & வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை
START 2 & ரியல் எஸ்டேட் தொடர்பானவை
START 3 & கல்வி தொடர்பானவை
START 4 & உடல்நலம் தொடர்பானவை
START 5 & நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை
START 6 & தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை
START 7 & சுற்றுலா தொடர்பானவை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)