பொதுவா மனைவி கணவன்கிட்ட எதிர்பாக்குறது என்னவா இருக்குனு தெரிஞ்சுக்க பெரிய degree எல்லாம் தேவை இல்லங்க . ரொம்ப ரொம்ப சிம்பிள்-ளான விஷயம் தான்.
புதுசா கல்யாணம் ஆகிஅந்த பொண்ணு உங்க மனைவியா உங்க வீட்டுக்கு வரா ,அவளுக்கு உங்க வீடு பத்தி எதுவும் தெரியாது .உங்க வீட்டு பழக்கம் உங்க family மெம்பெர்ஸ் பத்தி எதுவும் தெரியாது.
.கணவன் எப்படி ஆபீஸ் போயிட்டு வேல செஞ்சுட்டு வறீங்களோ அதே அளவுக்கு வேலைய அவ வீட்ல இருந்து பண்றா.காலைல எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குறவரைக்கும் அவ வீட்ல எல்லா வேலையும் பாத்துக்குறது பிள்ளைங்களை பாத்துக்குறது அவங்களுக்கு தேவையானது செய்யுது கணவனுக்கு தேவையானது செய்யுறதுனு எல்லாத்தையும் செய்றா.
SO அவளை சும்மா நினைச்சுடாதீங்க . எந்த ஒரு பொண்ணும் தன் கணவன்கிட்ட எதிர்பாக்குறது தன் கிட்ட தன்னோட புருஷன் அன்பா இருக்கணும் .தான் சமையல் பத்தி FEEDBACK சொல்லணும்னு .சிலபேர் எந்த ஒரு reaction -ம் முகத்துல காட்டமாட்டாங்க.நல்ல இருக்குனும் சொல்லமாட்டாங்க .நல்ல இல்லைநும் சொல்லமாட்டாங்க.கடமைக்குனு சாப்பிடுவாங்க .அப்படி இருக்காதீங்க.நல்ல இல்லனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லாதீங்க.அதுக்கு பதிலா உப்பு கம்மியா இருக்கு இல்லைனா நல்ல இருக்கும்னு சொல்லுங்க.காரம் அதிகமா இருக்கு அது கம்மி பண்ணிருந்தா இன்னும் நல்ல இருந்து இருக்கும்னு சொல்லுங்க.இந்த மாதிரி சொல்ல பழகுங்க.
ஒரு புது டிரஸ் அவ போட்டானா , ஹே புதுசா ரொம்ப நல்ல இருக்கே னு சொல்லுங்க.இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க னு சொல்லுங்க.இந்த complementகு சந்தோஷப்படாதா மனைவியே இருக்க மாட்டா.
அவ ஹேர் cut பண்ணிருந்தா , புது ஸ்டைல் ah நல்ல இருக்குனு சொல்லுங்க. ஆபீஸ்ல problem -ah நீங்கஷேர் பண்றவரா இருந்தா சொல்லுங்க.கண்டிப்பா உங்ககஷ்டத்துக்கு solution அவளால சொல்லமுடியும் ,அப்டியே இல்லைனாலும் ஆறுதலாவது சொல்லுவா.
atleast 10 நாளுக்கு ஒருதரமாவது வெளில கூபிட்டுபோங்க.
அப்பாஅண்ணன் /தம்பி கணவன் கிட்ட

ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க respect குடுக்குறதை நாம தப்பா புரிஞ்சுக்குறோம் .அதாவது வாங்க போங்கனு தான் சொல்லணும் எந்திரிச்சு நின்னு பேசணும்னு இப்படி நாம வச்சுக்குற limit வேற மாதிரி.Actual-ஆ respect-னா கணவன் மனைவி ஒருத்தங்க ஒருத்தங்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுக்குறது . கருத்துக்கு மதிப்பு கொடுக்குறத்தகு.life partner ஒருத்தங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சிருந்தது(நல்ல விஷயம்) அது இன்னொருத்தங்களுக்கு பிடிக்கலைன்னா சும்மா அவங்கள சீண்டாம அவங்களுக்கு பிடிச்சிருக்குனு புரிஞ்சுகிட்டு அந்த space கொடுக்குறது. இத கெட்ட விஷயங்களுக்கு எல்லாம் ஏமாத்துற விஷயத்துக்கு எடுத்துக்காதீங்க. example -க்கு இப்போ life partner ஒருத்தருக்கு ஒரு ஹீரோ பிடிச்சிருக்கு இன்னொருத்தருக்கு அந்த ஹீரோ பிடிக்கலைன்னா அதுக்காக அவங்க சீண்டிக்கிட்டே அவங்களுக்கு பிடிச்ச படத்தைக்கூட பாக்க விடாம பண்றது இது மாதிரி விஷயங்கள் சொல்றேன். அவங்களுக்கு பிடிச்சிருக்கா ஓகே பாக்கட்டுமே என்ன இப்போன்னு இருங்க.
அப்பாஅண்ணன் /தம்பி கணவன் கிட்ட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக