பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 17 டிசம்பர், 2014

வாட்ஸ் அப்-ன் நீல நிற டிக் மார்க்கை நீக்க !!



வாட்ஸ் அப்-ல நாம அனுப்பின மெசேஜை யாருக்கு அனுப்பினோமோ அவங்க படிச்சுட்டாங்களானு தெரிஞ்சுக்க நீல நிறத்துல இரண்டு டிக் மார்க்குகள் தெரியுற மாதிரி சமீபத்தில வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வசதியை கொடுத்துருந்தாங்க.

ஆனா அதை பலபேர் விரும்பல.பலபேருக்கு அது தொந்தரவாதான் இருந்தது.இதை புரிஞ்சுகிட்ட வாட்ஸ் அப் நிறுவனம் அதை சரி பண்ற விதமா செட்டிங்கில் சில மாற்றத்தை கொண்டுவந்துருக்காங்க.அது என்னனு பாப்போம் இப்போ.


Settings -> Account - > Privacy போங்க .இதுல  Message தலைப்புக்கு கீழ Read receipts பக்கத்துல ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும்.அதுல டிக் மார்க் இருக்கும்.அந்த டிக் மார்க்கை எடுத்துவிட்டுடுங்க .அவ்ளோதான்.இனி நீங்க மெசேஜ் படிச்சுட்டீங்களா இல்லையானு உங்களுக்கு மெசேஜ் அனுப்பினவங்களுக்கு தெரியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக