நாம கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது மெமரியின் இடம் கம்மியானதும் நமக்கு Low Disk Space என்ற செய்தியை வரும் பாத்துருக்கீங்களா?இந்த செய்தி வராம தடுக்க முடியும்..எப்படின்னு பாப்போம்
1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.
2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க
3. இப்போ வலதுபக்கம் ஒரு DWord புதுசா உருவாக்கி அதுக்கு "No Low Disk Space Checks" -னு பெயர் கொடுங்க.
4. இப்போ அதோட மதிப்பு 00000001 -னு கொடுங்க.
5. கம்ப்யூட்டர் Restart பண்ணுங்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக