பென் டிரைவை கணினியில் இன்செர்ட் பண்ணும்போது சில சமயம் அதை கணினி காட்டாது..இல்லையா?
இதுக்கு காரணம் அதிகமான USB /நெட்வொர்க் டிரைவ் இருக்குறதுதான்.ஏற்கனவே இருக்குற டிரைவ் பெயருலையே பென் டிரைவ் பெயரும் இருக்கும்.இதை எப்படி சரி பண்ணனும் பாப்போம் ..
- டெஸ்க்டாப்ல 'mycomputer'-ஐ ரைட் கிளிக் பண்ணுங்க.
-'Manage' செலக்ட் பண்ணுங்க ..இப்போ ஒரு விண்டோ வரும் .
- அதுல இடதுபக்கதுல 'Storage'-க்கு கீழ 'Disk Management'-னு இருக்கும் அத கிளிக் பண்ணுங்க.
-வலதுபக்கம் உங்க சிஸ்டம்ல இருக்குற டிரைவ் மற்றும் பென் டிரைவ் எல்லாம் காட்டும்.
- இப்போ உங்க பென் டிரைவ் ஐக்கான் செலக்ட் பண்ணி ரைட் கிளிக் பண்ணுங்க.
- அதுல 'Change Drive Letter and Path'-னு இருக்கும் அத கிளிக் பண்ணுங்க.இப்போ வர விண்டோவுல 'Change' கிளிக் பண்ணி டிரைவ் லெட்டர் வேற மாத்தி OK கொடுங்க..அவ்ளோதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக