பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பார் கோடு

பார்கோடு நாம வாங்குற பல பொருள்களின் பாக்கெட்க்கு பின்னாடி பாத்துருப்போம்.

* இந்த பார்கோடுகளை நேரோட்ட பார்கோடு ,2டி பார்கோடுனு ரெண்டு வகையா பிரிக்குறாங்க .

*வர்த்தக பயன்பாட்ல இருக்குற பார்கோடு பொதுவா யு.பி.சி வகை சேர்ந்தது.
*மருத்துவமனைல நோயாளிகளோட விபரம் ,அவங்க  நோய் பத்தின விபரம் ,அதே மாதிரி வங்கி ,நூலகம் இதுல உபயோகிக்குற பார்கோடு 'கோட்பார்' அப்படீங்குற பழைய பார்கோடு வகை.

*'இன்டர் லீட் 2' என்ற ஒரு வகை பார்கோடு இருக்கு அதுதான் நூலகங்கள் ,மொத்த விற்பனை நிலையங்கல்ள பயன்படுத்துறாங்க.

* 'நான் இன்டர் லீட் 2' என்ற ஒரு வகை பார்கோடு இருக்கு அது தொழில் துறைல பயன்படுத்துறாங்க.

*இது ரெண்டுமே நேரோட்ட  பார்கோடு .




*க்யூ.ஆர் வகை  பார்கோடுனு ஒன்னு இருக்கு அதுல பெயர்,முகவரி,போன் -னு நிறையா விபரங்களை பதிந்திடலாம்.இந்த வகை பார்கோடுல இருக்குற விபரத்தை தெரிஞ்சுக்க மத்த பார்கோடுகள் மாதிரி ஸ்கேனர் தேவையில்ல .நாம உபயோகிக்குற கேமரா ஸ்மார்ட் போன் போதும் .இத டொயோட்ட கம்பெனி கார் பாகத்துக்காக உருவாக்கினது ,இப்போ அத எல்லாரும் பயன்படுத்திக்குற மாதிரி பொது பயன்பாட்டில்  இருக்கு .

*யு.பி.சி (UPC ) , க்யூ.ஆர்(QR) வகை பார்கோடுகளை உருவாக்க 
 http://www.barcode-generator.org
http://zxing.appspot.com/generator/

போன்ற இலவச இணைய தளங்கள் இருக்கு .

4 கருத்துகள்:

  1. FROM

    ARJUNAN

    VERY USEFUL INFORMATION.

    IF YOU CAN ELABORATE WITH THE BARCODE CAN WE IN A POSITION TO KNOW ABOUT THE EXPIRY DATE OF THE PRODUCT.
    THE QUESTION WHY I AM ASKING IS SOME STORES SELLING THE PRODUCT WITH THE EXPIRY DATE AND THEY KEEP THE THINGS IN THE SELF- BIG SUPER MARKETS IN AROUND CHENNAI.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதப்பத்தி டீடைல் தெரியலை ஜி எனக்கு..தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்

      நீக்கு
  2. பார்கோடு - வரலாறில் வால்மார்ட் - பங்கு
    http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/walmart/secrets/barcode.html

    பதிலளிநீக்கு