நேற்றைய "நீயா நானா"வின் தலைப்பு "திருநங்கைகள் VS பொதுமக்கள்"..
திருநங்கைகளை இந்த சமுதாயம் எப்படி பாக்குது...அவங்களுக்குள்ல இருக்குற உணர்வுகள் என்ன? அவங்க உலகம் இருக்கு? அவங்க மனநிலைமை எப்படி இருக்கு ? அவங்களுக்குள்ல இருக்குற இருக்குற பெண்மையை எப்படி உணருறாங்க?!!அவங்க எங்க எப்படி வாழுறாங்க?!! இந்த சமுதாயம் அவங்கள எப்படி எல்லாம் புறக்கணிக்குது!!?னு நிறையா விஷயங்களை பத்தி பேசினாங்க..
ரொம்ப அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்த அந்த முழு எபிசோட் இதோ ..
ஆணுக்குள் இருக்கும் பெண்மை

இதே நீயா நானாவில் திருநங்கைகளை பத்தி "ஆணுக்குள் இருக்கும் பெண்மை" என்ற தலைப்புல 2013 ஏப்ரல் மாதத்துல ஒரு விவாதம் நடந்தது..அதை பத்தியும் நான் எழுதிருக்கேன் அப்போ..அந்த போஸ்ட்டின் லிங்க் இங்கே ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக